Trinamul Congress

img

திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் பத்திரிகையாளர்கள் தாக்குதல் பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ள சம்பவங்களுக்கு, பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இவ்வாறு தாக்கிய குண்டர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளார்கள்.